மதுராந்தகம்: மதுராந்தகம் இடைத்தேர்தல்: 60-வது முறையாக மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்
மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அக்னி ஆழ்வார் என்பவர் 60-வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.