நாமக்கல்: 219 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாநகராட்சியில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மண்டல அலுவலகம், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் முதல்வர் படைப்பகம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நேரில் ஆய்வு செய்தார்.