அரியலூர்: பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின பரிசு - ஆட்சியர் ஆய்வு!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 670 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 83,440 மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படவுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.