புதுக்கோட்டை: தெருநாய்கள் கடித்ததில் படுகாயம்: மயங்கி கிடந்த குரங்கை காப்பாற்றிய வனத்துறை!
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் நாய்கள் கடித்ததில் காயமடைந்த குரங்கை வனத்துறையினர் மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த முழு விவரம் இதோ.