கோவை வடக்கு: கோவை பெரியார் அறிவுலகத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை!
கோவை காந்திபுரம் பெரியார் அறிவுலகத்தில் போலியான புத்தகங்கள் வாங்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது.