அரூர்: அருர் சந்திர திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் அரூர் சந்திரா திருமண மண்டபத்தில் இன்று மாலை 6 30.மணி. அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடுட்டில், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மாநாட்டு தலைமை உறையாற்றினார், கலைச்செல்வம் கமலா மூர்த்தி,முருகன் துவக்கயுறையாற்றினார், ஒன்றிய செயலாளர்.சிற்றசு வேலை அறிக்கை வாசித்தார் ,பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.