திருப்பூர் வடக்கு: தாராபுரம் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்
தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.