அணைக்கட்டு: ஒடுகத்தூர்: பஸ் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் பஸ் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் கம்பிகளில் அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வது பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.