நாகப்பட்டினம்: MLA அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்
அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் பொறுப்பாளர்கள் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆளூர் ஷாநவாஸ் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உயர்கல்வி சேர்க்கையில் 7.5% சதவீத இட ஒதுக்கீடு, புது புதுமைப்பெண் திட்டம் காலை உணவு திட்டம் ஸ்மார்ட் வகுப்பறை இண