பெரம்பலூர்: 28.10.2026 அன்று மாபெரும் கல்விக் கடன் முகாம் - ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 28 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது. கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.