கமுதி: பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா: 18,000 போலீசார் பாதுகாப்பு, டிஜிபி அதிரடி ஆய்வு
அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டார். விழா பாதுகாப்பு பணிகளில் 18,000 போலீசார், 118 வாகன சோதனைச் சாவடிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.