திருநெல்வேலி: நெல்லையில் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: முதல்வர் விஜய்க்கு எதிராக கோஷம்!
சட்டமன்றத்தில் திமுக தலைவர் குறித்து முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்து நெல்லையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏக்கள், முன்னாள் சபாநாயகர் அப்பாவு உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.