பெரம்பலூர்: பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் திடீர் ஆய்வு!
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி தீரன் நகரில் உள்ள வேலா கருணை இல்லத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர். இல்லத்தின் வசதிகள், முதியோர்களின் நலன் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.