இராமநாதபுரம்: ராமநாதபுரம்: இலங்கை அகதியை மிரட்டிய தனித்துணை ஆட்சியர் - நாம் தமிழர் கட்சி புகார்
ராமநாதபுரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதியை செருப்பால் அடிப்பேன் என மிரட்டிய தனித்துணை ஆட்சியர் கலைமன்னனை கைது செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.