புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கோர விபத்து: தந்தையின் காரில் சென்ற 20 வயது இளைஞர் பலி
புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்ததில் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.