கோவை வடக்கு: கோவை பட்டாசு கடை குலுக்கல்: எலக்ட்ரிக் பைக் வென்ற வாடிக்கையாளர்கள்!
கோவை வடவள்ளியில் லாப நோக்கம் இன்றி நடத்தப்பட்ட பட்டாசு கடையின் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2500 ரூபாய்க்கு மேல் பட்டாசுகள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.