புதுக்கோட்டை: பொன்னமராவதி அரசு பேருந்து திடீர் நிறுத்தம்: கொந்தளிக்கும் பொதுமக்கள்!
புதுக்கோட்டை முதல் பொன்னமராவதி வரை இயங்கும் அரசு பேருந்து அடிக்கடி நிறுத்தப்படுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து துறையின் இந்த அலட்சியப்போக்கை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.