ஈரோடு: சித்தோடு அருகே 100 போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞர் கைது
Erode, Erode | Nov 11, 2026 ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.