திருவண்ணாமலை: உலகத்தையே வியக்க வைத்த பிரதமர் மோடி! பிரிக்ஸ் மாநாட்டில் ஜொலித்த தமிழ்
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுக்கு திருக்குறளை பரிசளித்தும், ராமேஸ்வரம் கோயிலின் பிரம்மாண்ட பின்னணியில் உலகத் தலைவர்களை வரவேற்றும் தமிழின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள முழுமையாக கேளுங்கள்.