தேனி: தேனி அருகே விபத்தில் சிக்கிய நபர் பலி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!
Theni, Theni | Sep 12, 2026 தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் (57) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.