தென்காசி: சங்ககிரி மலைப்பாதை அதிரடி மாற்றம்! பக்தர்கள் நிம்மதி
சங்ககிரி மலைக்குச் செல்லும் வழியில் இருந்த முள் செடிகள் மற்றும் கருவேலம் மரங்களை சமூக ஆர்வலர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர். புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.