தென்காசி: ஒரே நாளில் 3 தற்கொலைகள்! தமிழகத்தை உலுக்கிய காதல் மற்றும் குடும்ப சோகங்கள்!
சேலம் மற்றும் கன்னியாகுமரியில் நடந்த அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதலன் கைது முதல், 10 மாத குழந்தையை தவிக்கவிட்ட தாய் வரை நடந்த இந்த துயர சம்பவங்களின் பின்னணி என்ன? முழு விவரம் இதோ.