தேனி: பாரஸ் ரோட்டில் சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீர் - மக்கள் கடும் அவதி
Theni, Theni | Sep 12, 2026 தேனி பாரஸ் ரோட்டில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.