கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் நவம்பர் 2-ஆம் தேதி தேரோட்டமும், 5-ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.