பெரம்பலூர்: மனைவியுடன் தொடர்பு: தவெக கிளை செயலாளர் மீது அரிவாள் வெட்டு, கணவர் சரண்!
பெரம்பலூரில் தவெக கிளை செயலாளர் லோகநாதனை, அக்கம் பக்கத்து வீட்டு நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத் தகராறு காரணமாக நடந்த இந்த தாக்குதலில், குற்றவாளி பெருமாள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.