காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காகிதக்கூழ் பொம்மைகள் தயாரிக்கும் பயிற்சித் திட்டம் தொடக்கம்
காஞ்சிபுரத்தில் காகிதக்கூழ் பொம்மைகள் தயாரிக்கும் பயிற்சித் திட்டத்தை தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் க.அமிர்த ஜோதி தொடங்கி வைத்தார்.