பழனி: பழனி நகர மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர், நகர்நல அலுவலர் மற்றும் பல துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.