கோவை வடக்கு: 50 மீட்டர் ஓட்டப்பந்தயம்: 19 விநாடிகளில் கடந்து சாதனை படைத்த 2 வயது சிறுவன்
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 2 வயது 4 மாதமே ஆன சிறுவன் பா. தேவமித்ரன், 50 மீட்டர் தடகள ஓட்டப்பந்தயத்தை 19 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக அவருக்கு 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.