கோவை வடக்கு: 50 மீட்டர் ஓட்டப்பந்தயம்: 19 விநாடிகளில் கடந்து 2 வயது சிறுவன் சாதனை!
கோயம்புத்தூரைச் சேர்ந்த 2 வயது 4 மாத சிறுவன் தேவமித்ரன், 50 மீட்டர் தடகள ஓட்டத்தை 19 விநாடிகளில் கடந்து 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை படைத்துள்ளார். இவரை அமைச்சர் வெ. சம்பத் குமார் பாராட்டியுள்ளார்.