காரைக்குடி: கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி நபர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து!
காரைக்குடி பகுதியில் தகுதியற்ற நபர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கால்நடைகள் மட்டுமல்லாது, பால் மற்றும் இறைச்சி உட்கொள்ளும் மக்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலி மருத்துவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.