தருமபுரி: தர்மபுரி: உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு - ராமாபுரத்தில் 5 மணி நேரம் போராட்டம்
தர்மபுரி மாவட்டம் ராமாபுரத்தில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.