திருச்சி: 2027-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2027-க்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் பிரதிக் தயாள் வெளியிட்டார். இந்நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.