தென்காசி: தென்காசியில் அதிரடி: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த மூவர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.