ராசிபுரம்: ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருத்தேர் விழா: எம்பி வி.எஸ். மாதேஸ்வரன் பங்கேற்பு
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் ஐப்பசி திருத்தேர் பெருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இதில் நாமக்கல் எம்பி வி.எஸ். மாதேஸ்வரன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அம்மனின் திருவீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.