திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில்: கந்தசஷ்டி கொடியேற்றத்தின் போது கொடி அறுந்து விழுந்தது
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. கொடியேற்றத்தின் போது கொடி அறுந்து விழுந்ததால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.