காட்பாடி: காட்பாடி மயானத்தில் கஞ்சா விற்பனை: இளைஞர் கைது, 250 கிராம் கஞ்சா பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி வி.டி.கே நகர் மயானத்தில் கஞ்சா விற்ற சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.