செங்கம்: செங்கம் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது: நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை!
செங்கம் பேருந்து நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். உடனடியாக மின் விளக்குகளைச் சரிசெய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.