கடலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கை பெரம்பலூரில் ஆடுகளை திருடி சென்ற திட்டக்குடி தாலுகா வதிஷ்டபுரத்தை சேர்ந்த ஆகாஷ் 25 கருப்பையா 19 செந்தில் 38 ஆகிய மூன்று பேர் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து குன்னம் போலீசில் ஒப்படைத்தனர் தலைமுறைக்கான ஆட்டோ டிரைவர் கொடியரசை போலீசார் தேடி வருகின்றனர்