திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: தேர்வு கட்டணம் கட்டாததால் கண் குறைபாடு உள்ள மாணவி கல்லூரியில் இருந்து வெளியேற்றம்
திண்டுக்கல்லில் கட்டணம் செலுத்த காலதாமதமானதால், கண் குறைபாடு உள்ள மூன்றாம் ஆண்டு மாணவியை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. மாணவியின் தந்தைக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின், மாதிரி தேர்வு எழுத வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார்.