பாளையங்கோட்டை: திருநெல்வேலியில் கஞ்சா விற்பனை: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தமிழரசன் மற்றும் நவீன் ஆகிய இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.