திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுகள்: நீதிமன்ற உத்தரவை மீறும் அவலம்
திருப்புவனம் வைகை ஆற்றில் நீதிமன்ற தடையையும் மீறி சாக்கடை மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கலக்கப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.