திருவண்ணாமலை: பிரதமர் முன்னாடி பேச வேண்டுமா? இளைஞர்களுக்கு வந்திருக்கு ஒரு செம சான்ஸ்!
15 முதல் 29 வயது இளைஞர்களுக்கான விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் 2027 போட்டி அறிவிப்பு! செப்டம்பர் 30-க்குள் ஆன்லைனில் பதிவு செய்ய மறக்காதீங்க. பிரதமர் முன்னாடி உங்கள் கருத்துக்களைப் பகிரும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!