பெரம்பலூர்: ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் இன்று - உடனே கிளம்புங்க!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. உங்கள் பகுதியில் முகாம் எங்கு நடக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டு, உங்கள் புகார்களை உடனே பதிவு செய்யுங்கள்.