திண்டுக்கல் கிழக்கு: மதுரை நீதிமன்றத்தில் தப்பி ஓடிய கைதி திண்டுக்கல்லில் கைது
மதுரை நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு தப்பி ஓடிய சிறுமலையைச் சேர்ந்த ராஜா என்ற கைதியை, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திண்டுக்கல் அருகே கைது செய்தனர்.