ஆண்டிப்பட்டி: தேனி: 98 மலை கிராம மக்கள் 4 நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் - காரணம் என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில், தங்களை வெளியேற்ற எடுக்கும் நடவடிக்கையை கண்டித்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் மலை கிராம மக்கள் 4 நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.