திருவண்ணாமலை: சென்னையில் அதிரடி மாற்றம்: 75 கி.மீ சாலைகள் கைமாற்றம்!
சென்னை மாநகராட்சி வசம் இருந்த 75 கி.மீ நீளமுள்ள 38 சாலைகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைப்பு. தி.நகர் உஸ்மான் சாலை மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை உட்பட பல முக்கிய சாலைகளில் இனி பராமரிப்பு பணிகள் மாறப்போகிறது. நிர்வாக சிக்கல்களை தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.