கோவை வடக்கு: கோவையில் பிரம்மாண்டமாக தொடங்கிய 6-வது கோவை ஆட்டோ ஷோ: மூன்று நாட்கள் இலவச அனுமதி!
கோயம்புத்தூர் கொடிசியாவில் 6-வது கோவை ஆட்டோ ஷோ கண்காட்சி தொடங்கியது. நவம்பர் 14 முதல் 16 வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் முன்னணி வாகன நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.