திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகளிருக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் தொடக்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மகளிருக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் தொடங்கின. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெ.செல்வகுமார் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.