திருச்சி: சமயபுரம் சிறுவன் கொலை: குற்றவாளி ஏன் சுடப்பட்டார்? திருச்சி SP விளக்கம்
திருச்சியில் 17 வயது சிறுவனை வெட்டிக்கொலை செய்த வழக்கில், குற்றவாளியை காவல்துறையினர் ஏன் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்பது குறித்து திருச்சி எஸ்பி டோங்ரே பிரவீன் உமேஷ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.