புதுக்கோட்டை: தஞ்சை, புதுக்கோட்டையில் வங்கி சேவை முடக்கம்: கோடிக்கணக்கில் பாதிப்பு!
வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தால் பணப் பரிவர்த்தனைகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.